தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பளு துாக்கும் போட்டி

பளு துாக்கும் போட்டி

பளு துாக்கும் போட்டி


UPDATED : அக் 21, 2026 11:40 PM

ADDED : அக் 21, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 11:40 PM ADDED : அக் 21, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பளு துாக்கும் போட்டியில் மதுரை வீரர்கள் சாதனை படைத்தனர்.

பள்ளி மாணவர்கள் பிரிவில் சுந்தரேஸ்வரர் பள்ளி அனுஸ் ப்ரீத்தி 63 கிலோ எடைப் ( சினாட்சு, கிளின் அன்ட் ஜெர்க்) பிரிவில் மொத்தம் 156 கிலோ ( சினாட்சு, கிளின் அன்ட் ஜெர்க்) எடை துாக்கி தங்கப்பதக்கம் வென்றார். கல்லுாரிப் பிரிவில் யாதவர் கல்லுாரி யோகராஜ் 65 கிலோ எடைப் ( சினாட்சு, கிளின் அன்ட் ஜெர்க்) பிரிவில் மொத்தம் 247 கிலோ எடை துாக்கி வெண்கலம் வென்றார். மாவட்ட பளு துாக்கும் கழக புரவலர் நீதிசேகர், தலைவர் நீதி வினித், செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் விநாயகமூர்த்தி, பயிற்றுநர் மார்க்ஸ் லெனின் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us