நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி அகவல் பாராயணமும், பசுபதீஸ்வரருக்குமங்கள பூஜையும் நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய பசுபதி அஷ்கம், வள்ளலார் அருளிய சவுந்தரமாலை, திருவடி புகழ்மாலை பாராயணம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. பவிர்த்தனையை சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.