நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர் தின நாள் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.
ஓய்வூதியர்கள் தந்தை நெகரா படத்திற்கு செயல் தலைவர் மணி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
செயலாளர் தமிழையா, ஓய்வூதியர்களின் நலனுக்காக நெகரா வழக்கு தொடர்ந்து சட்டபூர்வ தீர்ப்பு பெற்றது குறித்து பேசினார். பொருளாளர் அப்துல் ரகுமான், கவுரவ தலைவர் வீரணன், ஆலோசகர்கள் பாண்டி, ஸ்ரீகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

