sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திரு.எச்.ராஜா மதுரை பேட்டி செய்திக்கான பாக்ஸ் மேட்டராக சேர்த்து கொள்ளவும்

ADDED : நவ 04, 2025 05:18 AM

Google News

ADDED : நவ 04, 2025 05:18 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரை முருகன் பேசியது என்ன

வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே சித்துாரில் ஹிந்தி எதிர்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
வடமாநில கலாசாரம் அருவறுப்பானது. ஒரு பெண்ணை ஐந்து ஆண்கள் திருமணம் செய்யும் நாற்றம் பிடித்த நாகரிகம் கொண்டவர்கள் வடஇந்தியர்கள். இப்படிப்பட்ட நாகரிகம் கொண்ட வடஇந்தியர்கள், தமிழர்கள் நாகரிகம் குறித்து பேசினால் அவர்கள் நாக்கை தமிழன் அறுத்து விடுவான் என்றார். - (14.3.2025 ல் பேசியது)

      Dinamalar
      Follow us