தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 14, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார் போலீசார் தாக்கியதில் இறந்தார். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர்.

வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. கண்ணன் உட்பட 5 போலீசாரை ஆக.13 வரை காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் ஜூலை 30 ல் உத்தரவிட்டது. நேற்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆக.26 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us