sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 08, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயிலில் திருட்டு பேரையூர்: திருமங்கலம் தாலுகா எம்.மேட்டுப்பட்டி மந்தை அம்மன்கோயிலில் அதிகாலையில் மர்ம நபர்கள் சி.சி.டி.வி., கேமராகள், மைக் செட், ஆம்ப்ளிபயர், எலக்ட்ரிக்பெல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். பூஜாரி காசி புகாரில் நாகையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டிரைவரிடம் அலைபேசி பறிப்பு பேரையூர்: கே.பாப்புநாயக்கன்பட்டி நாகராஜ் 32. டி.குன்னத்துார் தனியார் மில் வேன் டிரைவர். அக்.5 ல் மில்லில் வேலை செய்த பணியாளர்களை வேனில் அழைத்து சின்னாரெட்டிபட்டியில் அவர்களின் வீடுகளில் இரவு 12:30 மணிக்கு இறக்கி விட்டார். பின்பு டி.கல்லுப்பட்டி நோக்கி சென்றார். அப்போது 4 டூவீலர்களில் வந்த வன்னிவேலம்பட்டி மலிங்கா, சின்னாரெட்டிபட்டி மாரியப்பன், கோபால் உள்ளிட்ட 8 பேர் வேனை மறித்தனர். பின் நாகராஜை பட்டா கத்தியால் தாக்கி, அவரது அலைபேசியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கினர்.






      Dinamalar
      Follow us