ADDED : பிப் 05, 2024 12:25 AM
இன்று (பிப்.5)
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
தினமலர் அவென்யூ., சம்மட்டிபுரம் மெயின்ரோடு, முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.,காலனி, டோக் நகர் 4 - 16 தெருக்கள், தேனி மெயின்ரோடு, விராட்டிப்பத்து சில பகுதிகள், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், டோக் நகர் 1-3 தெருக்கள், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் 8, 10, 11, 12 தெருக்கள், கனரா பாங்க் முதல் டாக்ஸி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 - 5 தெருக்கள், முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் 1 - 5 தெருக்கள், எஸ்.பி.ஓ. காலனி, சொக்கலிங்க நகர் 1 - 9 தெருக்கள், பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயி்னரோடு, பாதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமா நகர், வருமான வரி்த்துறை அலுவலகம்.
நாளை (பிப்.6)
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்க நகர் 1 - 7 தெருக்கள், பெரியார் நகர், அசோக் நகர், புதுவிளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லுாரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய ரேடியோ நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம்.

