நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சஷ்டி பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
நக்கீரர் அருளிய திருமுருகாற்றுபடை, அருணகிரி அருளிய வேல்வகுப்பு, வேல் பதிகங்கள், ஆதிசங்கரர் அருளிய முருகன் புஜங்கமாலை, வள்ளலார் அருளிய சரணபத்து பதிகங்கள் பாராயணம் செய்து ஆராதனை நடந்தது.