
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் போக்குவரத்து போலீசார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நகராட்சி தலைவர் முகமது யாசின், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் துவக்கி வைத்தனர். எஸ்.ஐ.,க்கள் ஆனந்தஜோதி, முருகேசன் தலைமையில் மாணவிகள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர்.