ADDED : டிச 08, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் ஜோசப் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை கவுன்சிலர் சுவேதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளர்களிடம் கவுன்சிலர் கூறினார். பின்பு கவுன்சிலர் அலுவலகத்தில் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

