ADDED : ஏப் 18, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: வக்ப் வாரிய திருத்தச்சட்டத்தை எதிர்த்து பேரையூரில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தி.மு.க., பேரூர் கழக செயலாளர் வருசைமுகமது தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமயன் மாவட்ட குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

