sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழைக்கால மின் விபத்தை தவிர்க்க ஏற்பாடு

/

மழைக்கால மின் விபத்தை தவிர்க்க ஏற்பாடு

மழைக்கால மின் விபத்தை தவிர்க்க ஏற்பாடு

மழைக்கால மின் விபத்தை தவிர்க்க ஏற்பாடு


ADDED : அக் 29, 2024 05:32 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பருவமழை காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்கவும், மின்ஒயர்கள் அறுந்து விழுவது, மின்உபகரணம் பழுதடைவது போன்றவை குறித்த தகவல்களை வாரியத்தில் தெரிவிக்க மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்பு அலைபேசி எண்களை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

மதுரை கிழக்கு கோட்டம் முழுவதும் - 94458 52848. விரகனுார், சிலைமான், கல்லாம்பல், பனையூர், சாமநத்தம், பெருங்குடி, வலையங்குளம், வலையபட்டி, நெடுங்குளம், குதிரைக்குத்தி, நல்லுார் - 94458 52979. கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழையூர், வெள்ளலுார், உறங்கான்பட்டி, ஆட்டுக்குளம்- 94458 52854.

அழகர்கோவில், நரசிங்கம்பட்டி, வள்ளாலபட்டி, மேலவளவு, திருவாதவூர், குன்னம்பட்டி, சிட்டம்பட்டி, கிடாரிபட்டி, மேலுார், அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், காஞ்சரம்பேட்டை- 94458 52853. ஒத்தக்கடை, கருப்பாயூரணி, உறங்கான்பட்டி, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், ஜாங்கிட் நகர், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, மாத்துார் - 94458 52852. சமயநல்லுார் கோட்டம் முழுவதும் - 94458 52900. நகரி, வைரவநத்தம், சமயநல்லுார், அலங்காநல்லுார், பாலமேடு, அய்யங்கோட்டை, கூடல்நகர், தேனுார், பரவை, கொண்டையம்பட்டி- 94458 52902. வாடிப்பட்டி, விக்கிரமங்கலம், சோழவந்தான், கீழமாத்துார், திருவேடகம், கருப்பட்டி, மேலக்கால், துவரிமான், ராயபுரம்- 94458 52903

திருமங்கலம் கோட்டம் முழுவதும்- 94458 52828. திருமங்கலம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி, ஆலம்பட்டி, கிழவனேரி, சாத்தங்குடி, அம்மாபட்டி- 94458 52830. கப்பலுார், உச்சப்பட்டி, பெருமாள்பட்டி, நிலையூர், தனக்கன்குளம், நெடுமதுரை, ஏ.ஆலங்குளம், ஆண்டிபட்டி, வேடர்புளியங்குளம், கரடிக்கல் - 94458 52837. டி.கல்லுப்பட்டி, பேரையூர், சாப்டூர், அரசபட்டி, எம்.சுப்புலாபுரம், புளியம்பட்டி, பூலாம்பட்டி, டி.குன்னத்துார்- 94458 52842.

உசிலம்பட்டி கோட்டம் முழுவதும் - 94458 52888, உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, தும்மக்குண்டு, சிந்துபட்டி, மேக்கிலார்பட்டி, பாப்பாபட்டி, நக்கலபட்டி- 94458 52877. நாகமலை புதுக்கோட்டை, செக்கானுாரணி, கருமாத்துார், வாலாந்துார், உத்தப்பநாயக்கனுார், கல்யாணிபட்டி, அச்சம்பத்து- 94458 52881. எழுமலை, உத்தப்புரம், ஜோதிநாயக்கனுார், சின்னக்கட்டளை, சேடப்பட்டி, டி.ராமநாதபுரம், எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம்- 94458 52876.






      Dinamalar
      Follow us