நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
எம். எல். ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் அரசு, ஜோஸ்வின், துணை சேர்மன் கார்த்திக், இளைஞர் அணி வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.