ADDED : டிச 10, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் பி.எம்.எஸ்.ஓ., ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சார்பில் வழக்கறிஞர் சண்முகவேல் தலைமையில் மாணவிகளுக்கு வினாடி வினா திறனாய்வு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக இக்னோ மண்டல இயக்குனர் சண்முகம் பங்கேற்றார். உடன் இயக்கத்தின் செயலாளர் புஷ்பராஜன்இருந்தார்.

