ADDED : செப் 27, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாளை (செப்.28)நாய், பூனை, செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது
என மண்டல இணை இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.