நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆரோலேபில் காந்தி மியூசியம் சார்பில் முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 147வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் 'காந்தியடிகளின் மனசாட்சி ராஜாஜி' தலைப்பில் பேசினார். மனிதவள மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் செய்தார்.

