தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செங்கரும்பு வெட்டும் பணி துவக்கம்

 செங்கரும்பு வெட்டும் பணி துவக்கம்

 செங்கரும்பு வெட்டும் பணி துவக்கம்


ADDED : ஜன 10, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.

தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, செங்கரும்பு, ரூ. 3 ஆயிரம் வழங்கப் படுகிறது. இதற்காக விவசாயிகளிடம் செங் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.

வியாபாரிகள் விற்பனை செய்யவும் செங் கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதி யில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றும் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us