ADDED : ஆக 03, 2025 04:36 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உதவிச் செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. சந்திரசேகர் அருள்நெறி எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி ராஜு நன்றி கூறினார். ராஜ்குமார் அன்னதானம் வழங்கினார்.
