ADDED : பிப் 13, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிந்தாமணியில் வசிப்பவர்கள் பீஹார் நண்பர்கள் மித்திலேஷ், ரஜினிகாந்த்குமார், ராஜாசிங்.
மூவரும் சிந்தாமணி ரோடு ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்றபோது தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 4 பேர் வழிமறித்து கற்களால் தாக்கி ரூ.1500, இரு அலைபேசிகளை பறித்தனர். இதுதொடர்பாக காமராஜர்புரம் கார்த்திக் 23, மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்.