தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்சாரம் தாக்கி காவலாளி பலி

 மின்சாரம் தாக்கி காவலாளி பலி

 மின்சாரம் தாக்கி காவலாளி பலி


ADDED : நவ 25, 2025 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: முத்துகருப்பன்பட்டி அவையன் 67, தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்தார்.

நேற்றிரவு தோப்புக்கு சென்ற போது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதிக்கவே மின்சாரம் பாய்ந்து இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us