sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 செல்லுார் ராஜூ ஆறுதல்

/

 செல்லுார் ராஜூ ஆறுதல்

 செல்லுார் ராஜூ ஆறுதல்

 செல்லுார் ராஜூ ஆறுதல்


ADDED : ஜன 28, 2026 06:40 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் மதன்குமார் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

நேற்று அவரிடம் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிளைச் சிறைக்கு சென்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவரிடம் த.வெ.க., பற்றி கேட்டதற்கு, 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறியவர், 'அதற்கு பொதுச் செயலாளர் பழனிசாமி பதிலளிப்பார்' என நழுவினார்.






      Dinamalar
      Follow us