நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். மாணவி ஹரிணி வரவேற்றார். 'எதிர்கால தொழில் முனைவோரை மேம்படுத்துதல்' தலைப்பில் சினேகா வாசுதேவன் பேசினார். மாணவி பூஜா நன்றி கூறினர்.