நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பி.தம்பிபட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லுாரியில் 'தேச முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களான தேசிய மாணவர் படை அதிகாரிகள் சிவக்குமார், சையத் அலி ஆகியோர் மாணவர்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகள், தேசிய மாணவர் படையின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறையினர் செய்திருந்தனர்.