தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 13, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் பணத்தின் எதிர்காலம் மத்திய வங்கியில் டிஜிட்டல் பணம் மற்றும் கிரிப்டோ டிஜிட்டல் பணம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.‌ பேராசிரியர் சுப்பிரமணியன் பேசினார்.

டீன் சரவணகுமார், பேராசிரியர்கள் மகாராஜன், கணேஷ்பிரபு, சரவணகுமார், நாராயணமூர்த்தி ஒருங்கிணைந்தனர். மாணவி வித்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us