sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண் மணக்கும் பானை

/

மண் மணக்கும் பானை

மண் மணக்கும் பானை

மண் மணக்கும் பானை


ADDED : டிச 29, 2024 04:46 AM

Google News

ADDED : டிச 29, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: சுந்தரராஜன்பட்டியில் மூலிகை தண்ணீர் கலந்த மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளின் தேவை அதிகரித்துள்ளதால் விற்பனை களை கட்ட ஆரம்பித்துள்ளது.

இவ்வூரைச் சேர்ந்த நல்லையன் 50, பொங்கல் பானையை 32 ஆண்டுகளாக தயாரிக்கிறார். அவர் கூறியதாவது:

அழகர்கோவில் மலையில் இருந்து வரக்கூடிய மூலிகை தண்ணீர் தேங்கும் பொட்டமுத்தான், பலபட்டறை ஆண்ட கண்மாய்களில் இருந்து மணலை சேகரித்து பானைகள் செய்வதால் அதற்கு தனி சிறப்பு உண்டு.

கால், அரை, முக்கால் மற்றும் ஒரு படி வரை பொங்கல் பானைகளும், பிற நாட்களில் சமைக்க, பருக என அனைத்து மண்பானைகளும் தயாரிக்கிறேன்.

ரூ.50 முதல் ரூ. 150 வரை விற்று வருகிறேன். வருமானம் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us