தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சோலார் விழிப்புணர்வு

சோலார் விழிப்புணர்வு

சோலார் விழிப்புணர்வு


UPDATED : நவ 21, 2026 06:16 PM

ADDED : நவ 21, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:16 PM ADDED : நவ 21, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் பயன்பாட்டிற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் வரவேற்றார். நிலையத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சூரியசக்தி பம்ப்செட், சோலார் டிரையர், சோலார் மின்வேலி அமைப்பதன் பயன், அரசின் மானியம் குறித்து செயற்பொறியாளர் பேபி மீனாட்சி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us