ADDED : நவ 12, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் பூங்கா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்காவை சுற்றி பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
பூங்கா கழிப்பறை பல ஆண்டுகளாக சீரமைப்பின்றி பூட்டி கிடந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டது குறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கழிப்பறை சீரமைப்பு பணி நேற்று துவங்கியது.

