ADDED : ஜன 28, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் சந்தைபேட்டையில் 1965 முதல் கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. இதன் கட்டடம் சிதிலமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம், மருந்தகம் மற்றும் புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணி துவங்கியது.

