ADDED : ஏப் 29, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார்,- திருவாதவூருக்கு காவிரி கூட்டு குடிநீர் தொட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது. போதிய பராமரிப்பின்றி குப்பை நிறைந்து புதர் மண்டி காணப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் நாகராஜன் ஏற்பாட்டின் பேரில் சுத்தம் செய்யப்பட்டது.