PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் சுந்தரப்பான்குளம் நிரம்பி தண்ணீர் ரோட்டில் வீணாகி குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.

