UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
மதுரை: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான வேதாந்தம் ஜி நினைவஞ்சலி கூட்டம் மதுரையில் நடந்தது.
மாநில இணை பொது செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் ரமேஷ்பாபு, அமைப்பாளர் வேலுமணி, முருகன் கோவில் பூசாரிகள் பேரவை இணை அமைப்பாளர் மலைச்சாமி, தவமணி முனியாண்டி திருஞான பாண்டியன் அஞ்சலி செலுத்தினர்.
