ADDED : ஜூலை 05, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஞாயிறு தோறும் இயங்கும் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூலை 13 வரை, திங்கள் தோறும் இயங்கும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) ஜூலை 14 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்படும்ரயில் (06012),மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் செல்லும்.
மறுமார்க்கம் மதியம் 3:30 மணிக்கு புறப்படும்ரயில் (06011),மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.