நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பாரதியார் தினம், குடியரசு தினம் டேக்வாண்டோ, ஸ்குவாஷ் விளையாட்டு போட்டி நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.
அவர்,'வெற்றி பெறுவோர் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என்றார். மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

