தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில தடகளம்

மாநில தடகளம்

மாநில தடகளம்


UPDATED : நவ 03, 2026 12:30 AM

ADDED : நவ 03, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:30 AM ADDED : நவ 03, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலத்தில் குடியரசு தின மாநில தடகள போட்டிகள் நடந்தன.

ஆடவர் 17 வயது பிரிவு 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 48.96 வினாடிகளில் கடந்த மதுரை செயின்ட் ஜான் பள்ளி மாணவர் பவேஷ் இளங்கோவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். பயிற்சியாளர் முத்துப்பாண்டி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us