ADDED : ஜன 06, 2026 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கப்பலுார் பள்ளக்கா புதுப்பட்டி பாண்டி 34, கப்பலுார் சிட்கோவில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.
ரிங் ரோடு பகுதியில் டூவீலரை வழிமறித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரது அலைபேசி, ஒரு பவுன் தங்கச் செயின், டூவீலரை பறித்துக் கொண்டு தப்பினர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

