sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி

/

பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி

பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி

பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி


ADDED : மார் 01, 2024 12:19 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பசுமலை அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மனஅழுத்த நிவாரண பயிற்சி அளிக்கப்பட்டது. மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். வாய்ஸ் டிரஸ்ட் இயக்குனர் முருகேசன், இயற்கை மருத்துவம் தொடர்பாக பேசினார். அரசு மருத்துவமனை யோகா, இயற்கை வைத்திய பிரிவு மருத்துவர் பிரித்திகா, யோகா மூலம் மனஅழுத்த நிவாரண பயிற்சியை அளித்தார்.

போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு இணை இயக்குனர் பாஸ்கரன் வரவேற்றார். பொதுமேலாளர்கள் சமுத்திரம், ராகவன், கோட்ட கிழக்கு மேலாளர் தயாள கிருஷ்ணன், உதவி மேலாளர்கள் முருகேசபாண்டியன், ராஜகுரு, ஆறுமுகச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us