UPDATED : நவ 16, 2026 07:32 PM
ADDED : நவ 16, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளநிலை இறுதியாண்டு மாணவிகள் டி.கல்லுப்பட்டி டி.குன்னத்துார் கிராமத்தில் ‘ராவே’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர் வகைகள், பூச்சி, நோய் தாக்குதல் பிரச்னைகளை விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மாணவிகள் கனிஷ்டா ஜெக்லின், கார்ல் மார்க்ஸ், காவேரி, லினிஷா, மகாலட்சுமி, மோனிகா ராணி, சவுமியா, விஷாலினி, அனுஸ்ரீ, நவ்யா ஏற்பாடுகளைச் செய்தனர்.
