நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, சாப்டூரில் துணை மின் நிலையங்கள் இயங்குகின்றன. மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
கிராமப்புற ட்ரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணியும் செய்கின்றனர். ஆனால் முறையாக பணி செய்யாததால் தினமும் 5 முதல் 10 முறை மின்தடையும் குறைந்த அழுத்த மின் சப்ளையும் ஏற்படுகிறது. மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. முறையாக பராமரித்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.