/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பருவமழை, பேரிடர்கால மின்தடை, விபத்து தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்கள்
/
பருவமழை, பேரிடர்கால மின்தடை, விபத்து தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்கள்
பருவமழை, பேரிடர்கால மின்தடை, விபத்து தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்கள்
பருவமழை, பேரிடர்கால மின்தடை, விபத்து தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்கள்
ADDED : செப் 27, 2025 04:20 AM
மதுரை: பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் மின்தடை, விபத்து குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்களை மதுரை நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி அறிவித்துள்ளார்.
மதுரை கிழக்கு கோட்டம் - 94458 52848, விரகனுார், சிலைமான், வலையபட்டி, நெடுங்குளம், குதிரைக்குத்தி பகுதிகள்- 94458, 52979, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழையூர், வெள்ளலுார், உறங்கான்பட்டி, ஆட்டுக்குளம்- 94458 52854, அழகர்கோவில், நரசிங்கம்பட்டி, கிடாரிபட்டி, மேலுார், அரிட்டாபட்டி, கள்ளந்திரி, காஞ்சரம்பேட்டை- 94458 52853, ஒத்தக்கடை, கருப்பாயூரணி, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், ஜாங்கிட் நகர், சுந்தரராஜன்பட்டி, மாத்துார் - 94458 52852, சமயநல்லுார் கோட்டம்- 94458 52900, நகரி, வைரவநத்தம், அலங்காநல்லுார், பாலமேடு, தேனுார், பரவை- 94458 52902, வாடிப்பட்டி, விக்கிரமங்கலம், திருவேடகம், துவரிமான் - 94458 52903, திருமங்கலம் கோட்டம்- 94458 52828, திருமங்கலம், கள்ளிக்குடி, மைக்குடி, கிழவநேரி, சாத்தங்குடி, அம்மாபட்டி - 94458 52830, கப்பலுார், தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், நெடுமதுரை, கரடிக்கல்- 94458 52837, டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம், டி.குன்னத்துார்- 94458 52842, உசிலம்பட்டி கோட்டம்- 94458 52888, உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனுார், சிந்துபட்டி, பாப்பாபட்டி- 94458 52877, நாகமலை, கருமாத்துார், வாலாந்துார், உத்தப்பநாயக்கனுார்- 94458 52881, எழுமலை, ஜோதிநாயக்கனுார், எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம்- 94458 52876.