
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: தர்காகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை கடந்த 10 ஆண்டுகளாக கோயிலில் இருந்து வந்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தது. இறந்த காளையின் உடலுக்கு கிராம மக்கள் அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று சிவன் கோயில் முன்பு அடக்கம் செய்தனர்.

