/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்கேன் எடுத்தாலும் ரிப்போர்ட் கிடைப்பதில் பெரும் தாமதம்
/
ஸ்கேன் எடுத்தாலும் ரிப்போர்ட் கிடைப்பதில் பெரும் தாமதம்
ஸ்கேன் எடுத்தாலும் ரிப்போர்ட் கிடைப்பதில் பெரும் தாமதம்
ஸ்கேன் எடுத்தாலும் ரிப்போர்ட் கிடைப்பதில் பெரும் தாமதம்
ADDED : ஜன 05, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் டாக்டர் பணியிடம் 3 மாதமாக காலியாக உள்ளது.
மைய பணியாளர்கள் ஸ்கேன் எடுத்தாலும் அதற்கான அறிக்கையை வழங்க டாக்டர் இல்லாமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அறிக்கை கேட்டு வாங்கும் நிலையுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதமாகிறது. டாக்டர்களை நியமிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.