தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்


UPDATED : ஜூலை 20, 2026 11:02 PM

ADDED : ஜூலை 20, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 11:02 PM ADDED : ஜூலை 20, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்:வி.ராமசாமிபுரம் கல்விசெல்வம் 23.

ரஞ்சித் 25. ராஜாகுரு 48. ஆகிய மூவரும் பூசலபுரம் கவந்தநதியில் டிப்பர் லாரியில் மணல் திருடி கொண்டிருந்தனர். ரோந்து சென்ற சேடப்பட்டி போலீசாரை பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடினர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பிவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us