தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று மின் குறை தீர்வு கூட்டம்

இன்று மின் குறை தீர்வு கூட்டம்

இன்று மின் குறை தீர்வு கூட்டம்


ADDED : அக் 24, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகர் மேற்கு கோட்டம் அரசரடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(அக்.24)காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இதில் அரசரடி பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us