ADDED : நவ 17, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி, இடையபட்டி, மொண்டிக்குண்டு, தும்மக்குண்டு பகுதிகளுக்கு இன்று(நவ.18) மின்வாரிய பராமரிப்பு பணிக்காக மின் தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக செயற்பொறியாளர் ஜெயசங்கர் அறிவித்துள்ளார்.
இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
