தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நவ. 17, 18 ல் மின்தடை

நவ. 17, 18 ல் மின்தடை

நவ. 17, 18 ல் மின்தடை


ADDED : நவ 16, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று ( நவ.17) மின்தடை



காலை 9:00 மணி – மதியம் 2: 00 மணி: * பொய்கைக்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமந்துார் பட்டி, தொப்பலாம் பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திக்குளம்.

நாளை (நவ.18) மின்தடை



காலை 9.00 மணி – மதியம் 2.00 மணி: * உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி. மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.

சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி. காங்கேயநத்தம். தங்கலாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை. சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, அல்லிநகரம். மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி. செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகர், குறிஞ்சி நகர், வாசிநகர்.

* உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனுார், புதுக்கோட்டை, சீமானுாத்து, துரைச்சாமிபுரம் புதுார்.

* சோழவந்தான் நகர், நீரேற்றும் நிலையங்கள், பேட்டை, தச்சம்பத்து, வாட்டர்பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஆலங்கொட்டாரம், மீனாட்சிநகர், ஆர்.எம்.எஸ்., காலனி, கட்டபொம்மன் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us