தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 23, 2026 07:21 PM

ADDED : ஆக 23, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 07:21 PM ADDED : ஆக 23, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 24:

கோயில்

* ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பிட்டுத் தோப்பு மண்டபம் புறப்பாடு, காலை 6:00 மணி, புட்டுத்தோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, மதியம் 1:35 மணி, சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் கோயில் புறப்பாடு, மாலை 6:00 மணி.

* கோயில் உற்ஸவம்: சக்தி மாரியம்மன் கோயில், துவரிமான், மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி, இன்னிசை கச்சேரி, இரவு 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரேராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல்.

கண்காட்சி

* தினமலர் - சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

* என்-ஜென் தபால் அலுவலகம் திறப்பு: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சப் போஸ்ட் ஆபீஸ், மதுரை, முன்னிலை: கல்லுாரி முதல்வர் அசோக் குமார், திறந்து வைப்பவர்: தென்மண்டல தபால் சேவைகள் இயக்குநர் நீரஜ், ஏற்பாடு: மதுரை தபால் மண்டலம், மதியம் 3:00 மணி.

* எல்.பி.ஜி., பாதுகாப்பு, பயன்பாடு குறித்து விழிப்புணர்வு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மண்டல எல்.பி.ஜி., விற்பனை தலைவர் அலெக்ஸி, மேலாளர் சம்பத்குமார் ரெட்டி, விநியோகஸ்தர் பழனிராஜன், ஏற்பாடு: இந்தியன் ஆயில், வேதியியல் துறை, காலை 10:30 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ் குமார், பங்கேற்பு: கவுன்சிலர்கள், காலை 10:00 மணி.

* மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்களை மீட்க வேண்டும், கோச்சடை கண்மாயை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்கள்: இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் மேகராஜ் பாண்டியன், குணா, ஹிந்து மகா சபா நிறுவனத் தலைவர் அண்ணாதுரை, ஏற்பாடு: பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம், காலை 10:30 மணி.

* வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: செக்கானுாரணி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்: பார்லே பிஸ்கட் கம்பெனி, கப்பலுார், மதுரை, ஏற்பாடு: மதுரை அறிஸ்டோ லயன்ஸ் கிளப், ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, காலை 9:45 முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us