UPDATED : செப் 13, 2026 07:03 PM
ADDED : செப் 13, 2026 07:02 PM
கோயில்
* கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆறாம் கால யாக வேள்வி, காலை 9:05 முதல் மதியம் 12:00 மணி வரை, விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, ஏழாம் கால யாக வேள்வி, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.
* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, சந்தனம் சாத்துதல், இரவு 7:00 மணி.
* வருடாபிஷேகம்: கல்களம் ஐயப்பன் கோயில், ஐயப்பன்தாங்கல், திருப்பரங்குன்றம், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், காலை 9:00 முதல் 10:30 மணி வரை, புஜ்பாஞ்சலி, சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு ஐயப்ப பஜனை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
விநாயகர் சதுர்த்தி
* ஆனந்த விநாயகர் கோயில், ஆனந்த நகர், எச்.எம்.எஸ்., காலனி விரிவாக்கம், மதுரை, கணபதி ஹோமம், காலை 7:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, காலை 9:30 முதல் 10:30 மணிக்குள், விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* ராஜகணபதி கோயில், எச்.எம்.எஸ்., காலனி, மதுரை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, சந்தனகாப்பு அலங்காரம், மாலை 6:00 மணி.
* செல்வகணபதி கோயில், வெங்கடாபதி அய்யங்கார் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், சவுரபியா அபார்ட்மென்ட் வளாகம், பொன்மேனி, மதுரை, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.
* காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, கணபதி ஹோமம், அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 6:00 மணி.
* வரசித்தி விநாயகர் கோயில், மேலப்பனங்காடி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், மாலை 6:30 மணி.
* சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கணபதி ஹோமம், காலை 7:00 மணி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி.
* சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 7:00 மணி.
* நெசவாளர் காலனி, கிருஷ்ணாபுரம், மதுரை, சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை, காலை 6:00 மணி, சொக்கநாதபுரம் பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம், தலைமை: பீ.பி.குளம் மண்டல பா.ஜ., துணைத் தலைவர் இந்துமதி, ஏற்பாடு: குருஜி சேவா சங்கம், மாவட்ட ஹிந்து முன்னணி, மாலை 6:00 மணி.
* வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, விநாயகர் சிறப்பு வழிபாடு, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் அகவல் பாராயணம், பஜனை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
மருத்துவம்
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
ஸ்ரீலெதர்ஸ் வழங்கும் காலணிகள், ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட லெதர் பொருட்கள் கண்காட்சி விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
