தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 30, 2026 11:32 PM

ADDED : ஆக 30, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 11:32 PM ADDED : ஆக 30, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக.31

கோயில் * கும்பாபிஷேகம்: அரசமரம் பிள்ளையார் கோயில், ஐந்தாவது தெரு, லட்சுமிபுரம், கீழவெளிவீதி, மதுரை, காலை 9:05 முதல் 10:15 மணி வரை.

* திருத்தல விழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, முதியோர் தின திருப்பலி, நிகழ்த்துபவர் -- பாதிரியார் அருள்ராயன், காலை 11:30 மணி, மாலை திருப்பலி: நிகழ்த்துபவர்கள் -- செயின்ட் மேரிஸ் சர்ச் யேசு சபை குழுமம், மாலை 6:00 மணி.

* மதநல்லிணக்க சந்தனக்கூடு உரூஸ் விழா: தர்கா, கோரிப்பாளையம், மதுரை, கென்னடியின் இஸ்லாமிய இசைக்கச்சேரி, இரவு 9:00 மணி.

* நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

* சங்கடஹர சதுர்த்தி: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு * திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - - ஹரிஹர சுப்பிரமணிய பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி * சுற்றுசூழல் குறித்த சர்வதேச கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: சீனப்பல்கலை பேராசிரியர் சோணை சிங்கார ஜெயராஜ், முன்னிலை: முதல்வர் பாத்திமா மேரி, காலை 9:30 மணி முதல்.

மருத்துவம் * குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்குவாசல், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்ஷா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி

* புதிய மாணவர்களை வரவேற்கும் விழா : வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை : வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முத்துராமலிங்கம், சிறப்பு விருந்தினர் : நாஸ்காம் திறன் மற்றும் ஜி.சி.சி., முன்னெடுப்புகளுக்கான இயக்குனர் உதயசங்கர், காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us