ADDED : ஆக 23, 2024 04:32 AM
கோயில்
கும்பாபிஷேகம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, 3ம் கால கலச பூஜை, காலை 5:00 மணி, கும்பாபிஷேகம், காலை 7:45 மணி முதல் 8:35 மணி வரை.
திருப்பணிக்கான பாலாலயம்: காசி விஸ்வநாதர் கோயில், திருமறைராயர் படித்துறை, சிம்மக்கல், மதுரை, தேரடி கருப்பணசாமி கோயில், கீழமாசிவீதி, மதுரை, காலை 9:00 மணி முதல் 9:45 மணி வரை.
கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, திக்விஜயம் ஆரோஹணம், காலை 9:00 மணி, கோவர்தன திரிதாரி, இரவு 7:00 மணி.
கும்பாபிஷேகம்: வரதராஜப் பெருமாள் கோயில், டி.மேட்டுப்பட்டி, காலை 8:20 முதல் 9:45 மணிக்குள், அன்னதானம், காலை 10:30 மணி.
குருபூஜை விழா: சட்டநாதர் சித்தர் கோயில், திருவேடகம், காலை 4:30 முதல் 6:00 மணி வரை, கணபதி ஹோமம், கோ பூஜை, அன்னதானம், மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: தீயணைப்பு நிலையம் அருகில், அனுப்பானடி, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
யூத் ரெட் கிராஸ், சிட்டிசென் கன்ஸ்யூமர் கிளப்பில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இயற்பியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பங்கேற்பு: தலைவர் சீனிவாசன், செய லாளர் குமரேஷ், மதியம் 12:30 மணி.
கண்காட்சி
தாய்லாந்து சர்வதேச கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.