ADDED : ஜூலை 19, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசரடி துணை மின்நிலைய பகுதியில் தினமலர் அவென்யூ, சம்மட்டிபுரம், எஸ்.எஸ்.காலனி, எச்.எம்.எஸ்.,காலனி, முடக்குச்சாலை, மேலப்பொன்னகரம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், பொன்மேனி உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூலை 19) காலை 9:00 மணி முதல் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.